Flag of Indiaसत्यमेव जयते
CRISIS INDIA TAMIL NADU

Thunderstorms and thunderstorms in Tamil Nadu tomorrow. Heavy rain warning for 4 districts!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பாலிமர் News Sat, 31 Oct 2026 10:43 DEVELOPING
பாலிமர் News पर मूल खबर पढ़ें ↗