Flag of Indiaसत्यमेव जयते
GOOD INDIA TAMIL NADU

சிறைக் கைதிகளால் நடத்தப்பட்டு வந்த பெட்ரோல் பங்க் மீண்டும் திறப்பு

சேலம் மத்திய சிறை வளாகம் அருகே மூடப்பட்ட பெட்ரோல் பங்க் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சேலம் சிறை நிர்வாகம் நடத்தி வந்த இந்த பெட்ரோல் பங்க்கும் கோழிக் கடையும், தேனியில் சிறைக் கைதிகள் தப்பி ஓடியதன் தொடர்ச்சியாக மூடப்பட்டன. பங்க்கில் இருப்பில்

பாலிமர் News Wed, 04 Nov 2026 09:51
Read the original at பாலிமர் News ↗