Flag of Indiaसत्यमेव जयते
CONTESTED INDIA TAMIL NADU

'ஐந்தே மாதங்களில் மாறிய காட்சிகள்' - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த மேகமலை கிராம மக்களின் மனநிலை என்ன?

மேகமலை மக்களின் வன உரிமைக் கோரிக்கைகளை ஆய்வு செய்ய முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் உச்ச நீதிமன்றம் குழு அமைத்துள்ளது. வெளியேற்ற உத்தரவால் அச்சத்தில் இருந்த மலைக் கிராம மக்கள் இந்த முடிவை நம்பிக்கையுடன் பார்ப்பது ஏன்?

BBC தமிழ் Sun, 08 Nov 2026 04:36 DEVELOPING
BBC தமிழ் पर मूल खबर पढ़ें ↗