GOOD
INDIA
TAMIL NADU
வாக்குச்சீட்டு தேர்தலில் காங்கிரஸை கிண்டல் செய்த பிரதமர் மோதி - நாக்பூர், வாரணாசியில் பாஜகவுக்கு என்ன நடந்தது?

28 சட்ட மேலவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளை முன்வைத்து காங்கிரஸை பிரதமர் மோதி விமர்சித்துள்ளார். வாக்குச்சீட்டு முறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவாதம் மீண்டும் எழுந்திருப்பது ஏன்?
Read the original at BBC தமிழ் ↗