CRISIS
INDIA
TAMIL NADU
சில்லறைக்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்தில் இருந்து பயணி தள்ளிவிட்ட பெண் நடத்துநர் பலி - என்ன நடந்தது?

சில்லறைக்காக ஏற்பட்ட தகராறில் பெண் பயணி ஒருவர் தாக்கியதால் பேருந்தில் இருந்து கீழே விழுந்த நடத்துநர் பிரவாலிகா, நவம்பர் 3ஆம் தேதி உயிரிழந்ததாக அவரது தாயார் விஜயலட்சுமி பிபிசியிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
BBC தமிழ் पर मूल खबर पढ़ें ↗