GOOD
INDIA
TAMIL NADU
அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப் கட்சியின் தோல்வியை இஸ்ரேல் எப்படி பார்க்கிறது?

ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் அப்துல் எல்-சையத்தைத் தோற்கடிப்பதற்காக அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக் குழு 30 மில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவிட்டிருந்தது. இத்தகைய சூழலில்தான் அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்
Read the original at BBC தமிழ் ↗