Flag of Indiaसत्यमेव जयते
STRATEGIC INDIA TAMIL NADU

பெரும் கவனத்தை ஈர்த்த கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்து விலகிய சீனா: இலங்கை பொருளாதாரத்திற்குப் பின்னடைவா?

சீன அரச நிறுவனமான 'சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ்' (china merchants port holdings), 392 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கொழும்புத் துறைமுகத் தளவாட மையக் கூட்டுத் திட்டத்தில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

BBC தமிழ் Sun, 25 Oct 2026 10:09 DEVELOPING
Read the original at BBC தமிழ் ↗