UGLY
INDIA
TAMIL NADU
'நான் பேயுடன் வாழ்கிறேன்' - ஜப்பானில் இந்த வீடுகளில் குடியேற பலரும் விரும்புவது ஏன்?

ஜப்பானில் கொலை, தற்கொலை அல்லது தனிமையில் ஒருவர் உயிரிழந்த வீடுகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. பேய் பற்றிய அச்சத்தையும் மீறி, இத்தகைய வீடுகளை வாங்கவும் வாடகைக்கு எடுக்கவும் மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?
Read the original at BBC தமிழ் ↗