Flag of Indiaसत्यमेव जयते
BAD INDIA TAMIL NADU

புதிய திரைப்படங்கள் தினமும் 6 காட்சிகள் திரையிட அனுமதி - முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த திரையரங்கு உரிமையாளர்கள்

தமிழக திரையரங்குகளில் காலை 6 மணி முதல் புதிய படங்களுக்கு 6 காட்சிகள் திரையிட அனுமதி அளித்த தமிழக முதல் அமைச்சர் விஜய்க்கு , தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார். இதன் மூலம் திரையரங்கு

பாலிமர் News Wed, 04 Nov 2026 08:21
Read the original at பாலிமர் News ↗