CRISIS
INDIA
TAMIL NADU
வங்கக்கடலில் 'முரசு' புயல் உருவானது - எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு முரசு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தென்மேற்கு மற்றும் அதனையொட்டி மேற்கு மத்திய வங்கக் கடலில்
BBC தமிழ் पर मूल खबर पढ़ें ↗