GOOD
INDIA
TAMIL NADU
பின்னாளில் பாகிஸ்தான் பிரதமரான இவர் ஒரு கட்டத்தில் தன்னை 'இந்திய குடிமகனாக' நிரூபிக்க போராடியது ஏன்?

"மனுதாரர் இந்தியக் குடிமகனாக, இந்தியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குச் சென்றார் என்பதையும், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் இந்தியக் குடிமகனாகவே இருந்தார் என்பதையும் மதிப்பிற்குரிய சொத்துக் காப்பாளர் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்."
BBC தமிழ் पर मूल खबर पढ़ें ↗