Flag of Indiaसत्यमेव जयते
GOOD INDIA TAMIL NADU

உக்ரைனில் மீண்டும் சீரான ஸ்டார்லிங்க் இணைய சேவை: அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

உக்ரைனில் வேகம் குறைக்கப்பட்ட ஸ்டார்லிங்க் அதிவேக இணைய சேவை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடனான போரில், முன்கள தகவல் பரிமாற்றத்துக்கு ஸ்டார்லிங்க் அதிவேக இணைய சேவையை உக்ரைன் ராணுவம் பெரித

பாலிமர் News Sun, 25 Oct 2026 10:15
Read the original at பாலிமர் News ↗