RESPONSE
INDIA
TAMIL NADU
இந்த மாதம் 25ஆம் தேதி வரை பருவமழை தீவிரமாக இருக்கும்... அதன் பின் தீவிரம் குறையும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாக வானிலை மையம் தகவல்... வரும் நாட்களில் தென் மாவட்டங்களில் இயல்பை விட மழை அதிகமாக பொழியக்கூடும் என்றும் கணிப்பு... இந்த மாதத்தில் 25ஆம் தேதி வரை பருவமழை தீவிரமாக இருக்கும்...அதன் பின்
Read the original at பாலிமர் News ↗