Flag of Indiaसत्यमेव जयते
GOOD INDIA TAMIL NADU

அந்தமான் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் 'முரசு' புயல் உருவாக வாய்ப்பு...

அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவும் வானிலை அமைப்பு, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு

பாலிமர் News Sat, 31 Oct 2026 08:09
Read the original at பாலிமர் News ↗