GOOD
INDIA
TAMIL NADU
துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 220 கிராம் தங்கப் பசை..!

துபாயிலிருந்து இலங்கை வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்புடைய 220 கிராம் தங்கப் பசையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் உள்ளாடைக்குள் மறைத்து தங்கப் பசையைக் கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த
Read the original at பாலிமர் News ↗