Flag of Indiaसत्यमेव जयते
GOOD INDIA TAMIL NADU

கல்லூரி மாணாக்கர்க்கு ரூ.2000 கோடியில் வெற்றி லேப்டாப்..!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரியில் பயிலும் மாணாக்கர்க்கு வெற்றி லேப்டாப் வழங்கும் திட்டத்தை 2 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 2026-27-ஆம் கல்வி ஆண்டில் முதல் மற்றும் 2-ஆம் ஆண்டு இளநிலை மாணாக்கர்

பாலிமர் News Sat, 07 Nov 2026 07:30
Read the original at பாலிமர் News ↗