Flag of Indiaसत्यमेव जयते
REFORM INDIA TAMIL NADU

''விலையில்லா வேட்டி சேலை திட்ட பணிகள் - டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும்'' -அமைச்சர் விஜய் பாலாஜி

விலையில்லா வேட்டி சேலை திட்டம் சார்ந்த பணிகள் திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிவடையும் என்றும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு தரமான வேட்டி சேலைகள் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார். ஈரோட்டில்

பாலிமர் News Fri, 06 Nov 2026 11:48 DEVELOPING
Read the original at பாலிமர் News ↗