BAD
INDIA
TAMIL NADU
டாஸ்மாக்கை திறக்காமல் போராட்டம் - 160 ஊழியர்கள் சஸ்பெண்ட் எனத் தகவல்

காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் காரணமாகப் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க
Read the original at பாலிமர் News ↗