CONTESTED
INDIA
TAMIL NADU
கொடைக்கானலுக்கு 12 மீட்டருக்கு அதிக நீளமுள்ள பேருந்துகள், சரக்கு வாகனங்களுக்கு தடை – டிசம்பர் 1 முதல் அமல்!

கொடைக்கானலுக்கு வரக்கூடிய அனைத்து மலைச்சாலைகளிலும் 12 மீட்டர் நீளத்திற்கு அதிகமாக உள்ள பேருந்துகள், சரக்கு வாகனங்கள் செல்ல டிசம்பர் 1ஆம் தேதி முதல் தடை... போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை... வாகனங்களுக்கு க
பாலிமர் News पर मूल खबर पढ़ें ↗