Flag of Indiaसत्यमेव जयते
CRISIS INDIA TAMIL NADU

'10 நாட்களில் 14 பேர் கொலை' - மணிப்பூரில் திடீரென வன்முறை அதிகரிக்கக் காரணம் என்ன?

மணிப்பூரின் மலைப்பகுதிகளில் வன்முறை திடீரென அதிகரித்துள்ளது. இந்த மாதம் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி வெறும் 10 நாட்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு திடீரென வன்முறை அதிகரித்ததற்கு என்ன காரணம்?

BBC தமிழ் Sun, 25 Oct 2026 08:18 DEVELOPING
Read the original at BBC தமிழ் ↗