UGLY
INDIA
TAMIL NADU
அரசுக் கல்லூரியில் புகுந்து மாணவிகளை கேலி செய்த இளைஞர்கள்..!

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்ட விரிவுரையாளரைத் தாக்கியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். எடப்பாடி அருகே தங்காயூர் கிராமம், கோணமேரி பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பாலிமர் News पर मूल खबर पढ़ें ↗